Pannankombu State Kabaddi Match 2019 Results and Final





தமிழகத்தில் நடக்கும் கபடி போட்டியில் மிகவும் பிரபலமானது பண்ணாங்கொம்பு கபடி போட்டி. பண்ணாங்கொம்பு திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை அருகே உள்ளது. இந்த ஊரி்ல் கபடி வீரர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வியக்கதகு பரிசுகளை (பைக், பிரிட்ஜ், தங்க செயின், பீரோ, மிக்ஸி, சார், மரக்கன்றுகள், மெடல்கள்) அள்ளி கொடுக்கும் ஊருக்கு பெயர் போனது பண்ணாங்கொம்பு கபடி



. இந்த வருடம் பண்ணாங்கொம்பில் நடந்த (2019) கபடி போட்டியின் முடிவுகள் இதோ...

முதல் பரிசு MG தோகைமலை கரூர் அணி 



இரண்டாவது பரிசு திருவாரூர் மாவட்டம் வடுவூர் பிரண்ட்ஸ் அணி 



மூன்றாவது பரிசு தஞ்சாவூர் மாவட்டம் கரியபட்டி BMC அணி 



போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதாக கரூர் அணி வீரர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பைக் வழங்கப்பட்டது 



போட்டியில் சிறப்பாக விளையாடிய கரூர் அணி வீரர் இந்த வருடம் தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாட இருக்கும் அஜீத் அவர்களுக்கு தங்க செயின் பரிசாக வழங்கப்பட்டது.


கரூர் vs வடுவூர் அணி விளையாடிய மாபெரும் இறுதி போட்டி இதோ... 


Post a Comment

1 Comments

  1. NICE bro but munna maari NENGA match notice unga page la podurathula match result matum than poduringa notice podunga main page la

    ReplyDelete