வணக்கம் கபடி ரசிகர்களே... இன்று நாம் பார்க்க இருப்பது கருமாண்டி செல்லிபாளையம் மாநில கபடி போட்டியின் காலிறுதிப் போட்டியான மேட்டுப்பாளையம் டைமண்ட் ஸ்டார் vs நேரு பாய்ஸ் ஈரோடு அணி விளையாடிய கபடி பற்றி தான்.....
போட்டி ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை மாறி மாறி பெற்று வந்தனர், முதல் பாதி ஆட்ட நேர முடிவில் ஈரோடு 16 புள்ளிகளையும் மேட்டுப்பாளையம் 10 புள்ளிகளையும் பெற்று 6 புள்ளிகளில் முன்னிலை வகித்தது ஈரோடு அணி
பிற்பகுதியில் மேட்டுப்பாளையம் அணி புள்ளிகளை பெறுவதில் மும்பரமாக இருந்தார், அதனால் இறுதியில் மேட்டுப்பாளையம் 30 ஈரோடு 27 என்ற புள்ளிக்கணக்கில் மேட்டுப்பாளையம் அணி அபார வெற்றி பெற்றது 😎
இதோ உங்களுக்காக அந்த போட்டியின் வீடியோ...
0 Comments