வணக்கம் கபடி ரசிகர்களே. இன்று நாம் பார்க்க இருப்பது ஈரோடு மாவட்டம் நாதகவுண்டம் பாளையம் கபடி போட்டியில் நடந்த முதல் அரைஇறுதி போட்டியான கன்னியாகுமரி மூலச்சல் vs துர்காம்பிகை திருநெல்வேலி போட்டியை பற்றி தான்
துர்காம்பிகை திருநெல்வேலி அணி தமிழகத்தின் தலைசிறந்த கபடி அணியாகும் என்பதை அனைவரும் அறிந்ததே, ஆனால் கன்னியாகுமரி மூலச்சல் அணியை யாரும் அவ்வளவாக தெரிய வாய்ப்பு இல்லை ஏனென்றால் அந்த அணி இது போன்று மாநில கபடி போட்டியில் பங்கேற்க வில்லை...
போட்டியில் துர்காம்பிகை திருநெல்வேலி அணியே வெற்றி பெற்றது...
இதோ உங்களுக்காக அந்த
போட்டியின் வீடியோ...
0 Comments