வணக்கம் கபடி ரசிகர்களே. இன்று நாம் பார்க்க போறது கருமாண்டி செல்லிபாளையம் மாநில கபடி போட்டியின் பெண்கள் பிரிவு போட்டியின் முடிவுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ. பெண்கள் பிரிவில் முதல் பரிசை ஒட்டன்சத்திரம் சண்முகா மெமோரியல் அணியும் இரண்டாவது பரிசை திருச்சி அணியும் மூன்றாவது பரிசை வேலூர் அணியும் பெற்றனர். முதல் பரிசு பெற்ற ஒட்டன்சத்திரம் சண்முகா அணி
இரண்டாவது பரிசு பெற்ற திருச்சி அணி
மூன்றாவது பரிசு பெற்ற வேலூர் அணி
இதோ ஒட்டன்சத்திரம் சண்முகா மெமோரியல் vs திருச்சி அணி விளையாடிய இறுதி போட்டி உங்களுக்காக...
0 Comments