.
வணக்கம் கபடி ரசிகர்களே.இன்று நாம் பார்க்க இருப்பது ஈரோடு மாவட்டம் நாதகவுண்டம்பாளையம் மாநில கபடி போட்டியின் பெண்கள் பிரிவு போட்டியின் முடிவுகள் பற்றி தான்...
பெண்கள் பிரிவில் முதல் பரிசை திருச்சி அழகு செவன்ஸ் அணியும், இரண்டாவது பரிசினை PKR கோபி அணியும், மூன்றாவது பரிசினை SDAT தர்மபுரி அணியும் மற்றும் நான்காவது பரிசினை திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி அணியும் பெற்றனர்...
முதல் பரிசு பெற்ற திருச்சி அழகு செவன்ஸ் அணி
இரண்டாவது பரிசு பெற்ற PKR கோபி அணி
மூன்றாவது பரிசு பெற்ற SDAT தர்மபுரி அணி
நான்காவது பரிசு பெற்ற திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி அணி
இதோ உங்களுக்காக இறுதி போட்டி
1 Comments
Super
ReplyDelete