அஜய் தாகூர்... பொதுவா யார் இந்த பெயரை கேட்டாலும் கபடி வீரர் அஜய் தாகூர் தான் ஞாபகத்திற்கு வருவார்... ஏனெனில் அவரின் கபடி ஆட்டம் மிக சிறப்பாக இருக்கும். அவருக்கு Escape Artist என புரோ கபடியில் பெயர் உண்டு. Escape Artist என்றால் ரைடில் எதிரணி வீரர்கள் பிடிக்க வரும் போது சுலபமாக தப்பித்து நடுகோட்டை தொட்டுவிடுவார், அதனால் அவருக்கு இந்த பெயர் வந்தது.அவரை பற்றிய விவரங்களை காண்போம்...
பெயர் : அஜய் தாகூர்
வயது : 33
DOB : 1/5/1986
நாடு : இந்தியா
தொழில் : கபடி வீரர், காவல் துறை
உயரம் : 1.85 மீட்டர்
எடை : 79 கிலோ
விளையாட்டு
நாடு : இந்தியா
போட்டி : கபடி
கபடியில் : ரைடர்
அணி : முன்னால் பெங்களூரு புல்ஸ், புனேரி பல்டன்... தற்போது தமிழ் தலைவாஸ்
தேசிய அணி : இந்தியா ஆண்கள் அணியின் கேப்டன்
பயிற்சியாளர் : பாஸ்கரன் காசிநாதன், பல்வான் சிங்
பரிசுகள்
2014 ஆசிய போட்டியில் தங்கம்
2016 உலக கோப்பை போட்டியில் தங்கம்
2017 ஆசிய கபடி போட்டியில் தங்கம்
2018 துபாய் கபடி போட்டியில் தங்கம்
2018 ஆசிய கபடி போட்டியில் வெண்கலம்
அவர் விளையாடிய கபடி
போட்டியின் வீடியோ இதோ...
1 Comments
Happy birthday to thalaiva
ReplyDelete