ஜெயசீலனின் வாழ்க்கை
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஊரில பிறந்தார் ஜெயசீலன்.சிறுவயதில் இருந்தே கபடி ஆர்வம் உள்ளதால் பள்ளி காலத்திலேயே விளையாட ஆரம்பித்தார், பின்பு படிப்படியாக விளையாடி தமிழகத்தில் தலைசிறந்த அணியான அளத்தங்கரை AZ அணியின் முகாமில் சேர்ந்து தமிழகத்தின் தலைசிறந்த கபடி வீரராக மாற்றியது அந்த முகாம்.
அதனை தொடர்ந்துஇந்தியாவில் மிகபிரபலமான புரோ கபடி தொடரில் நமது தமிழக அணியான தமிழ் தலைவாஸ் அணியில் இடம் பிடித்தார் தற்போது ஜெயசீலன் தமிழக ரயில்பெட்டி இணைப்பு தொழிற்சாலை - ICF சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.
அவரின் வாழ்க்கையை பற்றிய வீடியோ இதோ...
0 Comments