வணக்கம் கபடி ரசிகர்களே... இன்று நாம் பார்க்க இருப்பது கருமாண்டி செல்லிபாளையம் மாநில கபடி போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடிய அளத்தங்கரை AZ vs சேலம் 7 ஆர்மி விளையாடிய போட்டியை பற்றி தான்...
அளத்தங்கரை AZ அணியும் சேலம் 7 ஆர்மி அணியும் தலைசிறந்த கபடி அணிகள்.போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அளத்தங்கரை அணியே முன்னிலை வகித்தது, முதல் பாதி ஆட்ட நேர முடிவில் அளத்தங்கரை 14 புள்ளிகளையும் சேலம் அணி 6 புள்ளிகளை பெற்றிருந்தது...
தொடர்ந்து விளையாடிய போது, அளத்தங்கரை அணியே புள்ளிகளை பெற்று வந்தது, இறுதியில் அளத்தங்கரை 25 புள்ளிகளையும் சேலம் அணி 12 புள்ளிகளையும் பெற்றது, அளத்தங்கரை AZ அணி 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தாங்கள் தான் தலைசிறந்த அணியென நிருபித்தது...
இதோ உங்களுக்காக அந்த போட்டியின் வீடியோ ..
0 Comments