ராம்நாடு அருகே உள்ள இளையான்குடி கபடி போட்டி மிகச்சிறந்த முறையில் நடைபெற்று. முதல் பரிசாக 30,000 வழங்கப்பட்டது. போட்டியில் முதல் பரிசினை தமிழகத்தில் தலைசிறந்த கபடி வீரர்களை கொண்ட அணியான துர்காம்பிகை திருநெல்வேலி அணியும், இரண்டாவது பரிசினை குற்றப்பரம்பரை புதுக்கோட்டை அணியும், மூன்றாவது பரிசினை அளத்தங்கரை AZ கன்னியாகுமரி மட்டும் தூத்துக்குடி கீழியேந்தல் அணியும் பகிர்ந்து கொண்டனர்...
முதல் பரிசு - துர்காம்பிகை திருநெல்வேலி
இரண்டாவது பரிசு - குற்றப்பரம்பரை புதுக்கோட்டை
மூன்றாவது பரிசு - கீழியேந்தல் தூத்துக்குடி
நான்காவது பரிசு - அளத்தங்கரை AZ கன்னியாகுமரி
இறுதி போட்டியின் வீடியோ இதோ...
போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து அணிக்கும் ரொக்க பணமும் மற்றும் கோப்பையும் வழங்கி சிறப்பித்தனர் விழா குழுவினர்
0 Comments