வணக்கம் கபடி ரசிகர்களே. கருமாண்டி செல்லிபாளையம் மாநில கபடி போட்டியில் நடந்த இரண்டாவது சுற்று ஆட்டமான தூத்துக்குடி துரைசிங்கம் vs தமிழகத்தின் தலைசிறந்த கபடி அணியான ICF சென்னை அணி விளையாடிய போட்டியை தான் காண போகிறோம்...
போட்டி ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை மாறி மாறி பெற்று வந்தனர். இறுதியில் தூத்துக்குடி துரைசிங்கம் 22 ICF சென்னை 20 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தூத்துக்குடி துரைசிங்கம் அணி 😎
இதோ உங்களுக்காக அந்த போட்டியின் வீடியோ HD யில் :
0 Comments