வணக்கம் கபடி ரசிகர்களே... இன்று நாம் பார்க்க இருப்பது கருமாண்டி செல்லிபாளையம் மாநில கபடி போட்டியின் காலிறுதிப் போட்டியான Income Tax சென்னை vs துர்காம்பிகை திருநெல்வேலி போட்டியை பற்றி தான்...
தமிழகத்தில் தலைசிறந்த கபடி அணிகளான இரு அணிகளும் மோதினர், முதல் பாதி ஆட்ட நேர முடிவில் துர்காம்பிகை திருநெல்வேலி அணி 17 புள்ளிகளையும், Income Tax சென்னை அணி 12 புள்ளிகளையும் எடுத்து திருநெல்வேலி அணி முன்னிலையில் இருந்தது...
தொடர்ந்து ஆடிய இரு அணிகளும் புள்ளிகளை மாறி மாறி பெற்று வந்தனர், இறுதியில் துர்காம்பிகை திருநெல்வேலி அணியே மாபெரும் வெற்றி பெற்றது...
இதோ உங்களுக்காக அந்த போட்டியின் வீடியோ :
0 Comments